Enrolment options
SuhuruSara வழங்கும் Database Management Systems & SQL பாடநெறியானது, database துறைக்கு நுழைய விரும்பும் ஆரம்பநிலையினர்கள், உயர்கல்வி மாணவர்கள், IT துறையில் கால்பதிக்க எதிர்பார்ப்பவர்கள் மற்றும் தமது தொழில்முறை அறிவை மேம்படுத்த விரும்புபவர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Database conceptsமற்றும் SQL-ஐப் பயன்படுத்தி data management, table creation, data retrieval மற்றும் database design ஆகியவற்றை மிக எளிமையாகவும் படிப்படியாகவும் (Step-by-step) கற்றுக்கொள்ள இந்த பாடநெறி உங்களுக்கு உதவும்.
இந்த பாடநெறியின் ஊடாக logical thinking, data organization, problem solving skills மற்றும் தற்போதைய IT துறைக்கு அவசியமான database மற்றும் SQL அறிவைப் பெற முடியும். மேலும், software development, business systems மற்றும் data-related careers ஆகியவற்றுக்கான சிறந்ததொரு அடித்தளத்தை அமைத்துக்கொள்ள உதவும்.
நீங்கள் விரும்பும் எந்தவொரு நாளிலும், எந்த நேரத்திலும் இந்தப் பாடநெறியை ஆரம்பிக்கலாம்; உங்கள் வசதிக்கேற்ப பாடங்களைக் கற்கலாம். பாடநெறியைச் வெற்றிகரமாக நிறைவு செய்யும் உங்களுக்குப் பெறுமதிமிக்க சான்றிதழும் வழங்கப்படும்.
பாடநெறி நிபந்தனைகள்
• பதிவு செய்த தினத்திலிருந்து 60 நாட்களுக்குள் அனைத்து பாடங்கள், Quizzes மற்றும் Assignments ஆகியவற்றை நிறைவு செய்ய வேண்டும்.
• குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பாடநெறியை வெற்றிகரமாக முடிக்கும் கற்பவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும்.
உபதேசகர்
இந்த பாடநெறி Mr. Mohamed Shazeen உட்பட SuhuruSara குழுவினரால், ஆரம்பநிலையினர்கள் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறையின் தேவைகளையும், நடைமுறைக் கற்றல் அனுபவங்களையும் கருத்தில் கொண்டு பாடத்திட்ட உள்ளடக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆதரவு மற்றும் தொடர்புகளுக்கு
பாடநெறி தொடர்பான சந்தேகங்கள் அல்லது மேலதிக விளக்கங்களுக்கு, பின்வரும் WhatsApp இலக்கத்தின் ஊடாக எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: 076 296 4455.

