About the course
SuhuruSara வழங்கும் AI-Powered Creative Digital Marketing with Canva பாடநெறி digital marketing மற்றும் creative content design துறையில் பிரவேசிக்க ஆர்வம் உள்ள புதியவர்கள், வணிகர்கள் மற்றும் content creators களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Canva மற்றும் AI tools பாவித்து தொழில் ரீதியான social media designs, advertisements, videos மற்றும் branding materials போன்றவற்றை எளிமையாகவும், படிப்படியாகவும் உருவாக்க இந்த பாடநெறியின் ஊடாக நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.
இந்தப் பாடநெறி மூலம், creative thinking, digital branding, content planning மற்றும் modern marketing strategies சம்பந்தப்பட்ட பிரயோக அறிவைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதுடன், உங்கள் வணிகம், , freelancing career அல்லது personal brand ஐ மேம்படுத்தத் தேவையான அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
நீங்கள் விரும்பும் திகதியில், எந்தவொரு நேரத்திலும் பாடநெறியை ஆரம்பிக்க முடிவதுடன், உங்கள் வசதிக்கேற்ப பாடத்தை கற்கலாம். பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்பவருக்கு பெறுமதிமிக்க சான்றிதழும் கிடைக்கும்.
பாடநெறி நிபந்தனைகள்
• அனைத்து பாடங்கள், Quizzes மற்றும் Assignments ஆகியவை பதிவு செய்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
• குறித்த காலத்தினுள் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் கல்வி பயலுனர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
போதனாசிரியர்
இந்தப் பாடநெறி செல்வி நாதியா அசாட் அடங்கிய SuhuruSara குழுவினால் தொடக்கநிலையாளர் மிக எளிதாகக் கற்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடநெறியின் உள்ளடக்கம் digital marketing தொழில் தேவை மற்றும் நடைமுறைக் கல்வி அனுபவங்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
உதவியும் தொடர்பும்
பாடநெறி தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின், WhatsApp ஊடாக எமக்கு செய்தி அனுப்பவும்: 076 296 4455.
இந்தப் பாடநெறியும் அதனுடன் தொடர்புடைய கற்றல் ஆதரவும், இலவசமாக Suhurusara மூலம் வழங்கப்படுகின்றன என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.
Course content
Enrolment options
AI-Powered Creative Digital Marketing with Canva (Tamil Medium) canva tamil course

- Teacher: Sandamini Karunarathna